Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard அறிவியல் - Tamil Medium - இயக்க விதிகள்
Home
Samacheer Kalvi 10th
Tamil
அறிவியல்
இயக்க விதிகள்
Samacheer Kalvi 10th அறிவியல் - இயக்க விதிகள் - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்
Question 2 Of 10
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
4M
2M
M/4.
M
Question 3 Of 10
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
உந்த மாற்று வீதம்
விசை மற்றும் காலமாற்ற வீதம்
உந்த மாற்றம்
நிறை வீத மாற்றம்
Question 4 Of 10
ஒரு கிலோ கிராம் எடை என்பது ………… ற்கு சமமாகும்.
9.8 டைன்
9.8 × 104 N
98 × 104 டைன்
980 டைன்
Question 5 Of 10
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
Question 6 Of 10
ராக்கெட் ஏவுதலில் _____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது. (GMQP-2019)
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
Question 7 Of 10
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
Question 8 Of 10
புவிஈர்ப்பு முடுக்கம் -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?
cms-1
Nkg-1
Nm2 kg-1
cm2s-2
Question 9 Of 10
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
பொருளின் எடை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
Question 10 Of 10
உந்த மதிப்பை அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
கணத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசை மாற்ற வீதம்
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test