Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard அறிவியல் - Tamil Medium - உடல் நலம் மற்றும் நோய்கள்
Home
Samacheer Kalvi 10th
Tamil
அறிவியல்
உடல் நலம் மற்றும் நோய்கள்
Samacheer Kalvi 10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
பெரிகார்டியத்தின் வீக்கம்
இதய வால்வுகள் வலுவிழப்பு
இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை
Question 2 Of 10
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்று பெயர். [PTA-6]
லுயூக்கேமியா
சார்க்கோமா
கார்சினோமா
லிம்போமா
Question 3 Of 10
. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
கண்க ள்
செவி உணர்வுப் பகுதி
கல்லீரல்
மைய நரம்பு மண்டலம்
Question 4 Of 10
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.
வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
தீங்கற்ற கட்டி
அ மற்றும் ஆ
மகுடக் கழலை நோய்
Question 5 Of 10
உலக புகையிலை எதிர்ப்பு தினம். [PTA-1]
மே 31
ஜூன் 6
அக்டோபர் 2
ஏப்ரல் 22
Question 6 Of 10
பாலிபேஜியா என்ற நிலை _____________ல் காணப்படுகிறது.
உடற்பருமன்
டயாபடீஸ் மெல்லிடஸ்
டயாபடீஸ் இன்சிபிடஸ்
எய்ட்ஸ்
Question 7 Of 10
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
பிளவுக்கு உட்படுவதில்லை
துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
திடீர் மாற்றமடைந்த செல்கள்
Question 8 Of 10
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது [GMQP-2019]
ஞாபக மறதி
கல்லீரல் சிதைவு
மாயத் தோற்றம்
மூளைச் செயல்பாடு குறைதல்
Question 9 Of 10
புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
நிக்கோட்டின்
டானிக் அமிலம்
லெப்டின்
குர்குமின்
Question 10 Of 10
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
கார்சினோமா
சார்க்கோமா
லுயூக்கேமியா
லிம்போமா
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test