Samacheer Kalvi 10th அறிவியல்
- கரைசல்கள் - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0Incorrect : 0
Question 1 Of 10
குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ……………………….. .
Question 2 Of 10
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ……
Question 3 Of 10
. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ………….
Question 4 Of 10
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி. நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?
Question 5 Of 10
25% ஆல்க ஹால் கரைசல் என்பது ……………
Question 6 Of 10
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க [Sep.20]
Question 7 Of 10
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ……..
Question 8 Of 10
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ………….. கலவை
Question 9 Of 10
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் …. [PTA-5]
Question 10 Of 10
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் … எனப்படும்.