Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard அறிவியல் - Tamil Medium - மரபியல்

Samacheer Kalvi 10th அறிவியல் - மரபியல் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ………… என அழைக்கப்படுகிறது.


Question 2 Of 10

மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ……………


Question 3 Of 10

டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ………….. உள்ளது.


Question 4 Of 10

செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி


Question 5 Of 10

ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது …………


Question 6 Of 10

மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.


Question 7 Of 10

சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது …………. வகை குரோமோசோம்.


Question 8 Of 10

எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?