Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard அறிவியல் - Tamil Medium - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Samacheer Kalvi 10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு …………..


Question 2 Of 10

LH ஐ சுரப்பது ……………


Question 3 Of 10

கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?


Question 4 Of 10

நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்


Question 5 Of 10

அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ……………. என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.


Question 6 Of 10

பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?


Question 7 Of 10

கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது? [PTA-2]


Question 8 Of 10

கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ………… தெளிக்கப்படுகிறது.


Question 9 Of 10

கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்: