Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard அறிவியல் - Tamil Medium - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Samacheer Kalvi 10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

வேர்த் தூவிகளானது ஒரு [PTA-4)


Question 2 Of 10

கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை [PTA-3]


Question 3 Of 10

விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?


Question 4 Of 10

நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது


Question 5 Of 10

. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?


Question 6 Of 10

இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ….


Question 7 Of 10

இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?


Question 8 Of 10

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) …………..


Question 9 Of 10

மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?


Question 10 Of 10

வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ……