Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard சமூக அறிவியல் - Tamil Medium - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Samacheer Kalvi 10th சமூக அறிவியல் - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

நாட்டு வருமானம் அளவிடுவது …………………..


Question 2 Of 10

GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?


Question 3 Of 10

.இந்தியப் பொருளாதாரம் என்பது ……………………..


Question 4 Of 10

இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.


Question 5 Of 10

பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 இல் ………………….. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


Question 6 Of 10

………………… முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.


Question 7 Of 10

கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?


Question 8 Of 10

முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..


Question 9 Of 10

வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ……………… அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.


Question 10 Of 10

GNPயின் சமம் …………………