Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 10th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இந்தியா – வேளாண்மை

Samacheer Kalvi 10th சமூக அறிவியல் - இந்தியா – வேளாண்மை - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

………………. என்பது ஒரு வாணிபப்பயிர்.


Question 2 Of 10

எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?


Question 3 Of 10

ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….


Question 4 Of 10

கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.


Question 5 Of 10

இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….


Question 6 Of 10

……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.


Question 7 Of 10

உலகிலேயே மிக நீளமான அணை ………….


Question 8 Of 10

இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….