Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 11th Standard History - English Medium - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Samacheer Kalvi 11th History - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் (மார்ச் 2020 )


Question 2 Of 10

கூற்று : ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம் : லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.


Question 3 Of 10

தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது? (மார்ச் 2020)


Question 4 Of 10

பின்வருவனவற்றுள் அன்னிபெசன்ட் பற்றிய சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
3. 1915ஆம் ஆண்டு “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.


Question 5 Of 10

“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்


Question 6 Of 10

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?


Question 7 Of 10

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?


Question 8 Of 10

கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?


Question 9 Of 10

பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக .