Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 11th Standard History - English Medium - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 11th History - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

“மூன்றாம் உலகம் ” எனும் பதத்தை உருவாக்கியவர் …………… ஆவார்.


Question 2 Of 10

பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?


Question 3 Of 10

சூயஸ் கால்வாய் செங்கடலை இணைக்கிறது.


Question 4 Of 10

……………. பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.


Question 5 Of 10

சோவியத் யூனியன் …………………. இல் சிதறுண்ட து.


Question 6 Of 10

கிளாஸ்நாஸ்ட் குறிப்பது …………………..


Question 7 Of 10

கூற்று : மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம் ” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
காரணம் : சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.


Question 8 Of 10

மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் …………………….


Question 9 Of 10

அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு ………….. ல் நடைபெற்றது


Question 10 Of 10

கூற்று : 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
காரணம் : பிரிட்டனின் வெளியேற்றம் பிரெக்ஸிட்’ (Brexit) என அழைக்கப்படுகிறது.