Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 11th Standard History - English Medium - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

Samacheer Kalvi 11th History - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ….


Question 2 Of 10

ஆந்திராதனி மாநிலமாக பிரிக்கப்படவேண்டும் எனவலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்.


Question 3 Of 10

அரசமைப்பு நிர்ணய சபைத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் அமைத்த நாள் …….


Question 4 Of 10

எது பொருந்தவில்லை .


Question 5 Of 10

மௌண்ட்பேட்டன் பிரபுக்கு முன்பு அரசப் பிரதிநிதியாக இருந்தவர்………………..


Question 6 Of 10

மவுண்ட் பேட்டன் பிரபு அரசப் பிரதிநிதியாக பதவி ஏற்ற நாள் …….


Question 7 Of 10

கூற்று : இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபின் வொரி மாநில மறு சீரமைப்புக் கொள்கை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
காரணம் : 1956இல் ஆந்திரப்பிரதேச உருவாக்கத்தில் தொடங்கி 1966ல் பஞ்சாப்மொழி பேசும் பஞ்சாப் மாநிலம் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் என மூன்றாக பிரித்ததில் முற்றுப்பெற்றது.


Question 8 Of 10

ராட்க்ளிஃப் அளித்த திட்டத்தின்படி பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த …………….. சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.


Question 9 Of 10

பொருத்துக :- சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
அ. டாக்டர் இராசேந்திர பிரசாத் – i. சட்ட வடிவமைப்புக்குழு
ஆ. ஜவஹர்லால் நேரு – ii. இந்திய ஐக்கியம்
இ. டாக்டர் அம்பேத்கார் – iii. இந்திய வெளியுறவு கொள்கை
ஈ. வல்லபாய் பட்டேல் – iv அரசியல் நிருவை அவைத்தலைவர்