Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 11th Standard History - English Medium - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
Samacheer Kalvi 11th History - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - Book Back Questions in English Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0Incorrect : 0
Question 1 Of 10
1937 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது
Question 2 Of 10
கூற்று : 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
காரணம் : அவ்வாணை உருது மொழி பாரசீக அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.
Question 3 Of 10
கூற்று : பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
காரணம் : மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர். ( மார்ச் 2020 )
Question 4 Of 10
சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
Question 5 Of 10
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
Question 6 Of 10
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ………….
Question 7 Of 10
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
Question 8 Of 10
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் …….
Question 9 Of 10
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
ii) 1909இல்தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்துசபையானது இந்துமதவகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.
Question 10 Of 10
பின்வரும் சமூக, சமயச் சீர்சிருத்த நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. அனைத்து இந்திய முஸ்ஸிம் லீக்
2. அனைத்திந்திய இந்து மகா சபை
3. ஆரிய சமாஜம்
4. பஞ்சாப் இந்து சடை