Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 11th Standard History - English Medium - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Samacheer Kalvi 11th History - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?


Question 2 Of 10

கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?


Question 3 Of 10

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?


Question 4 Of 10

ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?


Question 5 Of 10

மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?


Question 6 Of 10

மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?


Question 7 Of 10

கூற்று : துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.


Question 8 Of 10

இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?


Question 9 Of 10

கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?


Question 10 Of 10

கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?