Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Samacheer Kalvi 12th History - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?


Question 2 Of 10

1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி


Question 3 Of 10

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?


Question 4 Of 10

இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.


Question 5 Of 10

சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?


Question 6 Of 10

இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?


Question 7 Of 10

இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?


Question 8 Of 10

பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.


Question 9 Of 10

மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?


Question 10 Of 10

கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?