Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
Samacheer Kalvi 12th History - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - Book Back Questions in English Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0Incorrect : 0
Question 1 Of 10
……………. பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.
Question 2 Of 10
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே ………….. வை சேர்ந்தவராவார்.
Question 3 Of 10
பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?
Question 4 Of 10
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
Question 5 Of 10
1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு …………….
Question 6 Of 10
லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை ………….. எதிர்த்தது
Question 7 Of 10
ட்ரூமன் கோட்பாடு …………… பரிந்துரைத்தது
Question 8 Of 10
கூற்று : ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.
காரணம் : கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
Question 9 Of 10
கூற்று : 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
காரணம் : பிரிட்டனின் வெளியேற்றம் பிரெக்ஸிட்’ (Brexit) என அழைக்கப்படுகிறது.
Question 10 Of 10
கூற்று : பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம் : மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க இது வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்.