Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்

  • Home
  • Samacheer Kalvi 12th
  • English
  • History
  • இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்

Samacheer Kalvi 12th History - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

பலவகையிலும் பாராட்டப்பட்ட 1928ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் …………


Question 2 Of 10

ஜெர்மானிய படைகளிடமிருந்து பாரிஸ் விடுவிக்கப்பட்ட நாள் ……………


Question 3 Of 10

ஸ்டாலின் கிராட் போர் நடைபெற்ற ஆண்டு ………..


Question 4 Of 10

அமெரிக்க ஐக்கிய நாடு ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய நாள் ………


Question 5 Of 10

தைப்பிங் கிளர்ச்சி நடைபெற்ற காலம்


Question 6 Of 10

முதலாம் அபினிப் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை ……………….


Question 7 Of 10

பிலிட்ஸ் கிரீக் என்பது ……..


Question 8 Of 10

அமெரிக்க கடற்படை தளமான பேர்ல் துறைமுகம் ஜப்பானியரால் குண்டு வீசி தாக்கிய நாள் …………………


Question 9 Of 10

1944 ஜூன் 6ல் பிரான்சின் மீது தாக்குதல் தொடுப்பது என திட்டமிட்ட படைகள்


Question 10 Of 10

முதல் உலகப்போரின் முடிவில் அமைதி உடன்படிக்கையின் மூலம் ஜெர்மனியிடம் கோரப்பட்ட இழப்பீட்டு தொகை……………………