Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்
Home
Samacheer Kalvi 12th
English
History
ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்
Samacheer Kalvi 12th History - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - Book Back Questions in English Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் ……………..
தாஸ் கேபிடல்
உடோபியா
இரு நாடுகளின் கதை
காமன் வெல்த்
Question 2 Of 10
முதலாளித்துவம் தோன்ற காரணமாயிருந்தது.
சமதர்ம கொள்கை
தொழிற்புரட்சி
சமுதாயப் புரட்சி
டாஸ் கபிடல்
Question 3 Of 10
முதல் உலகப் போரின் முடிவில் உலகில் அமைதியைக் காக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் …………..
பன்னாட்டு நிறுவனம்
ஐ.நா, சபை
காமன்வெல்த் நிறுவனம்
உலக வங்கி
Question 4 Of 10
ருஷ்ய-ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு ………………
1914-18
1904-08
1902-05
1904-05
Question 5 Of 10
ஜப்பான் சீன குடியரசின் தலைவரான யுவான்-ஷி-காய் முன்பு …………. நிர்பந்தங்களை சமர்ப்பித்தது.
17
21
23
27
Question 6 Of 10
ஜெர்மனியும், இங்கிலாந்தும் கலந்து கொண்ட ஜட்லாண்டு கடற்போர் நடைபெற்ற ஆண்டு ………………
1916
1914
1918
1917
Question 7 Of 10
ஆர்ச் டியூக் பிரான்சிஸ் பெர்டிணாண்டும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்…………………………
ரோம்
செராஜிவோ
பாரிஸ்
வியன்னா
Question 8 Of 10
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மனி பிரான்சிற்கு விட்டுக் கொடுத்த பகுதி ………….
போசன், போலிஜ் தாழ்வாரம்
காமரூன், டோகோலாந்து
அல்சாஸ், லொரைன்
கியாசௌ, ஷாண்டுங்
Question 9 Of 10
கீழ்க்காண்பவனவற்றுள் சரியாக பொருத்தப்படாத ஒன்றை சுட்டுக.
போல்ஷ்விக் – 1. பெரும்பான்மையோர் கட்சி
மென்ஷ்விக் – 2. சிறுபான்மையோர் கட்சி
முசோலினி – 3. எனது போராட்டம் என்ற நூலை எழுதினார்
அடால்ஃப் ஹிட்லர் – 4. தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை நிறுவியவர்
Question 10 Of 10
ரஷ்யாவில் லெனின் தலைமையில் பொது உடைமை அரசு தோன்றிய ஆண்டு ………………
1959
1925
1917
1923
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test