Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Samacheer Kalvi 12th History - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. அ) பாலகங்காதர திலகர் – 1 இந்தியாவின் குரல் ஆ) தாதாபாய் நௌரோஜி – 2. மெட்ராஸ் டைம்ஸ் இ) மெக்காலே – 3. கேசரி ஈ) வில்லியம் டிக்பை – 4 இந்தியக் கல்விக் குறித்த குறிப்புகள்


Question 2 Of 10

ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஓரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஓரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.


Question 3 Of 10

கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.

காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.


Question 4 Of 10

கூற்று : தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம் : 1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்;பஸவாதிகளின் கட்டுபாட்டிலிருந்தது.


Question 5 Of 10

பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.


Question 6 Of 10

பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?


Question 7 Of 10

இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் –


Question 8 Of 10

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?


Question 9 Of 10

மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.


Question 10 Of 10

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? (மார்ச் 2020 )