Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்
Home
Samacheer Kalvi 12th
English
History
இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்
Samacheer Kalvi 12th History - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - Book Back Questions in English Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
பிலிப்பைன்ஸ் விடுதலைப் பெற்ற நாள்
1947 ஆகஸ்ட் 15
1947 ஜூலை 4
1946 ஆகஸ்ட் 15
1946 ஜூலை 4
Question 2 Of 10
இந்தோனேஷியாவிற்கு விடுதலை அறிவிக்கப்பட்ட ஆண்டு ………..
1946
1947
1948
1949
Question 3 Of 10
கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?
(1) மற்றும் (2)
(2) மற்றும் (3)
(3) மற்றும் (4)
அனைத்தும்
Question 4 Of 10
1944 ஜூன் 6ல் பிரான்சின் மீது தாக்குதல் தொடுப்பது என திட்டமிட்ட படைகள்
ஜெர்மனி – இத்தாலிய கூட்டுப்படைகள்
ஜெர்மனி – ஜப்பானிய கூட்டுப்படைகள்
ஆங்கிலேய – அமெரிக்க கூட்டுப்படைகள்
ஆங்கிலேய – பிரெஞ்சு கூட்டுப்படைகள்
Question 5 Of 10
கோமின்டாங் கட்சியை உருவாக்கியவர் ……………
சன்-யாட்-சென்
மா-சே-துங்
யுவான்-ஷி-காய்
சியாங்கே-ஷேக்
Question 6 Of 10
ஜெர்மானிய படைகளிடமிருந்து பாரிஸ் விடுவிக்கப்பட்ட நாள் ……………
1942 ஆகஸ்ட் 25
1942 ஆகஸ்ட் 22
1944 ஆகஸ்ட் 25
1944 ஆகஸ்ட் 22
Question 7 Of 10
சரியான குறிப்பை எடுத்து எழுதுக
சன்-யாட்-சென்னும், மா-சே-துங்கும் மஞ்சு வம்ச ஆட்சிக்கு ஆதரவாக மக்களை திரட்டினர்.
மாவோவின் நீண்டபயணமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் சீனாவில் பொதுவுடைமை அரசு ஏற்பட வழிவகுத்தது.
சீன-ஜப்பானிய போரில் சீனா வெற்றி பெற்றது.
சீனா அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கியது.
Question 8 Of 10
ஹிட்ல ர் பிறந்த நாடு ………….
ஜெர்மனி
ஆஸ்திரியா
போலந்து
ஹாலந்து
Question 9 Of 10
ஸ்டாலின் கிராட் போர் நடைபெற்ற ஆண்டு ………..
1940
1942
1944
1946
Question 10 Of 10
பிலிப்பைன்ஸ் புரட்சியாளர்கள்
கொரில்லா போர்முறையை பின்பற்றினார்கள்
மின்னல் வேக தாக்குதல் நடத்தினார்கள்
அமைதியான வழியில் போராடினார்கள்
அமெரிக்க வழிகாட்டுதலின்படி செயல்பட்டார்கள்
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test