Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 12th Standard History - English Medium - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Samacheer Kalvi 12th History - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - Book Back Questions in English Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

கூற்று :ஜெர்மனி எப்போதுமே ஒரு இராணுவ தேசமாகவே இருந்துள்ளது.
காரணம் : இராணுவம் பாதுகாப்பின் சின்னமாக மட்டுமல்லாமல் தேசப்பெருமையின் அடையாளமாகவும் விளங்கியது.


Question 2 Of 10

கீழ்க்காண்பவனவற்றுள் சரியாக பொருத்தப்படாத ஒன்றை சுட்டுக.


Question 3 Of 10

ரஷ்யாவில் லெனின் தலைமையில் பொது உடைமை அரசு தோன்றிய ஆண்டு ………………


Question 4 Of 10

லெனின் தலைமையில் இயங்கிய இயக்கத்தின் பெயர் ……………….


Question 5 Of 10

ஜப்பான் சீன குடியரசின் தலைவரான யுவான்-ஷி-காய் முன்பு …………. நிர்பந்தங்களை சமர்ப்பித்தது.


Question 6 Of 10

கூற்று : சமூக ஜனநாயகவாதிகளோடு பொது உடைமைவாதிகள் இணைந்து பணியாற்றியதால் குடியரசு கட்சி வீழ்ச்சியுற்றது.
காரணம் : ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடியை அதற்கு அவ்விடத்தில் தேசிய சோஷலிசத்தின் ஸ்வதிக்கா சின்னத்தைப் பதித்தார்.


Question 7 Of 10

ருஷ்ய-ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு ………………


Question 8 Of 10

முதலாளித்துவம் தோன்ற காரணமாயிருந்தது.


Question 9 Of 10

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மனி பிரான்சிற்கு விட்டுக் கொடுத்த பகுதி ………….


Question 10 Of 10

கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு ……………………….