Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 6th Standard அறிவியல் - Tamil Medium - உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Samacheer Kalvi 6th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்


Question 2 Of 10

பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?


Question 3 Of 10

தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை.


Question 4 Of 10

உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி


Question 5 Of 10

“பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர்.