Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 6th Standard அறிவியல் - Tamil Medium - ஒளியியல்

Samacheer Kalvi 6th அறிவியல் - ஒளியியல் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?


Question 2 Of 10

கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது.


Question 3 Of 10

பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு


Question 4 Of 10

மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது


Question 5 Of 10

விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது (PTA-2, Sep.20)


Question 6 Of 10

ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____


Question 7 Of 10

. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?


Question 8 Of 10

குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.


Question 9 Of 10

ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு


Question 10 Of 10

A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?