Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 6th Standard அறிவியல் - Tamil Medium - சுற்றுச்சூழல் மேலாண்மை
Home
Samacheer Kalvi 6th
Tamil
அறிவியல்
சுற்றுச்சூழல் மேலாண்மை
Samacheer Kalvi 6th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவீர் பயன்படுத்துவீர்?
கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.
கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்
கழிவுகளை மறு சுழற்சி செய்தல்
மேலே உள்ளவை அனைத்தும்
Question 2 Of 10
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்?
(i) தார்
(ii) கரி
(iii) பெட்ரோலியம்
i மட்டும்
மற்றும் ii
ii மற்றும் iii
i, ii மற்றும் iii
Question 3 Of 10
. புவி வெப்பமாதலின் காரணமான ஏற்படக்கூடிய விளைவு
கடல் மட்டம் உயர்தல்
பனிப்பாறைகள் உருகுதல்
தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்
மேலே கூறிய அனைத்தும்
Question 4 Of 10
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
மழைப்பொழிவு இல்லாத இடம்
குறைவான மழைப்பொழிவு உள்ள இடம்
அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்
இவற்றில் எதுவுமில்லை
Question 5 Of 10
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
பெட்ரோலியம்
கரி
அணுக்கரு ஆற்றல்
மரங்கள்
Question 6 Of 10
. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்று ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
Question 7 Of 10
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
காடுகள் அழிப்பு
காடுகள்/மரம் வளர்ப்பு
அதிகமாக வளர்த்தல்
தாவரப் பரப்பு நீக்கம்
Question 8 Of 10
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
காற்றாற்றல்
மண்வ ளம்
வன உயிரி
மேலே உள்ள அனைத்தும்
Question 9 Of 10
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
பூமி குளிர்தல்
புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்
தாவரங்கள் பயிர் செய்தல்
பூமி வெப்பமாதல்
Question 10 Of 10
வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
(i) கார்பன் மோனாக்சைடு
(ii) சல்பர் டை ஆக்சைடு
(iii) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
மற்றும் ii
i மற்றும் iii
ii மற்றும் iii
i,ii மற்றும் iii
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test