Question 1 Of 10
. கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
Question 2 Of 10
. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
Question 3 Of 10
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
Question 4 Of 10
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
Question 5 Of 10
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம் [Sep.20]
Question 6 Of 10
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் [Qy-2019]
Question 7 Of 10
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
Question 8 Of 10
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
Question 9 Of 10
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____ தூண்டலையும் கடத்துகின்றன.
Question 10 Of 10
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?