Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 6th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Samacheer Kalvi 6th சமூக அறிவியல் - இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..


Question 2 Of 10

மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..


Question 3 Of 10

மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.


Question 4 Of 10

ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.


Question 5 Of 10

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..


Question 6 Of 10

பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………


Question 7 Of 10

சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..


Question 8 Of 10

இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..