Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 7th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
Home
Samacheer Kalvi 7th
Tamil
சமூக அறிவியல்
இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
Samacheer Kalvi 7th சமூக அறிவியல் - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………
பெங்களூரு
சென்னை
புது டெல்லி
ஹைதராபாத்
Question 2 Of 10
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு …………………
வரைபடவியல்
மக்களியல்
மானுடவியல்
கல்வெட்டியல்
Question 3 Of 10
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
ஏர் இந்தியா
இந்தியன் ஏர்லைன்ஸ்
வாயுதூத்
பவன்ஹான்ஸ்
Question 4 Of 10
எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து …………………
சாலைப்போக்குவரத்து
இரயில் போக்குவரத்து
வான்வழிப் போக்குவரத்து
நீர்வழிப் போக்குவரத்து
Question 5 Of 10
……………. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
இரயில்வே
சாலை
வான்வழி
நீர்வழி
Question 6 Of 10
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ………………………
சிமெண்ட்
ஆபரணங்கள்
தேயிலை
பெட்ரோலியம்
Question 7 Of 10
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….
5846 கி.மீ
5847 கி.மீ
5849 கி.மீ
5800 கி.மீ
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test