Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 7th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இந்திய அரசியலமைப்பு

Samacheer Kalvi 7th சமூக அறிவியல் - இந்திய அரசியலமைப்பு - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?


Question 2 Of 10

எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?


Question 3 Of 10

.எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா
குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.


Question 4 Of 10

அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?


Question 5 Of 10

பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?


Question 6 Of 10

இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?


Question 7 Of 10

மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?


Question 8 Of 10

நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.


Question 9 Of 10

ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?


Question 10 Of 10

கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.