Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 7th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய

Samacheer Kalvi 7th சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?


Question 2 Of 10

அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ………………… ஆகும்.


Question 3 Of 10

வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?


Question 4 Of 10

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?


Question 5 Of 10

எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?


Question 6 Of 10

சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?