Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 8th Standard அறிவியல் - Tamil Medium - அணுக்கரு இயற்பியல்

Samacheer Kalvi 8th அறிவியல் - அணுக்கரு இயற்பியல் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

புரோட்டான் – புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு.


Question 2 Of 10

. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்


Question 3 Of 10

செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்


Question 4 Of 10

மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் ………… எனக் கருதப்படுகிறது.


Question 5 Of 10

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு


Question 6 Of 10

காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை


Question 7 Of 10

கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்


Question 8 Of 10

காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க …………… உறைகள் பயன்படுகின்றன.


Question 9 Of 10

. கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?


Question 10 Of 10

கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்? (i) α – சிதைவு (ii) β – சிதைவு (iii) γ – சிதைவு (iv) நியூட்ரான் சிதைவு