Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 8th Standard அறிவியல் - Tamil Medium - இயக்க விதிகள்

Samacheer Kalvi 8th அறிவியல் - இயக்க விதிகள் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?


Question 2 Of 10

கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?


Question 3 Of 10

உந்த மதிப்பை அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு


Question 4 Of 10

கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?


Question 5 Of 10

ராக்கெட் ஏவுதலில் _____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது. (GMQP-2019)


Question 6 Of 10

புவிஈர்ப்பு முடுக்கம் -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?


Question 7 Of 10

ஒரு கிலோ கிராம் எடை என்பது ………… ற்கு சமமாகும்.


Question 8 Of 10

விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?


Question 9 Of 10

கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?


Question 10 Of 10

புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு