Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 8th Standard அறிவியல் - Tamil Medium - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Samacheer Kalvi 8th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

. இரசக் கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்


Question 2 Of 10

கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது?


Question 3 Of 10

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ……..


Question 4 Of 10

நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்


Question 5 Of 10

………………. என்பது ஆவர்த்த ன பண்பு


Question 6 Of 10

துருவின் வாய்ப்பாடு [Qy-2019]


Question 7 Of 10

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது? (PTA-1)


Question 8 Of 10

மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு ……….. எனப்படும்.


Question 9 Of 10

அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு


Question 10 Of 10

நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை …..