Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 8th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Samacheer Kalvi 8th சமூக அறிவியல் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?


Question 2 Of 10

இன ஒதுக்கல் கொள்கை என்பது


Question 3 Of 10

அணிசேராமை என்பதன் பொருள்…………


Question 4 Of 10

எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?


Question 5 Of 10

பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.


Question 6 Of 10

1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.


Question 7 Of 10

இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?


Question 8 Of 10

.இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………


Question 9 Of 10

நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?


Question 10 Of 10

இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?