Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 8th Standard சமூக அறிவியல் - Tamil Medium - உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Samacheer Kalvi 8th சமூக அறிவியல் - உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

எது சரியானது?


Question 2 Of 10

…………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.


Question 3 Of 10

………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.


Question 4 Of 10

உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………


Question 5 Of 10

தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.


Question 6 Of 10

நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………


Question 7 Of 10

…………….. என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.