புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு
Question 5 Of 10
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க …………… உறைகள் பயன்படுகின்றன.
Question 6 Of 10
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்
Question 7 Of 10
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
Question 8 Of 10
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் ………… எனக் கருதப்படுகிறது.