Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 9th Standard அறிவியல் - Tamil Medium - அணுக்களும் மூலக்கூறுகளும்
Home
Samacheer Kalvi 9th
Tamil
அறிவியல்
அணுக்களும் மூலக்கூறுகளும்
Samacheer Kalvi 9th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
1ஹீலியம் அணு
2 கி ஹீலியம் அணு
1 மோல் ஹீலியம் அணு
Question 2 Of 10
1 amu என்பது
C-12ன் அணுநிறை
ஹைட்ரஜனின் நிறை
ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
0-16ன் அணு நிறை
Question 3 Of 10
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
11.2 லிட்ட ர்
5.6 லிட்டர்
22.4 லிட்டர்
44.8 லிட்டர்
Question 4 Of 10
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
Question 5 Of 10
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை
28 amu
14 amu
28 கி
14 கி
Question 6 Of 10
கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
குளுகோஸ்
ஹீலியம்
கார்பன்டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
Question 7 Of 10
20Ca40 தனிமத்தின் உட்கருவில்
20 புரோட்டான் 40 நியூட்ரான்
20 புரோட்டான் 20 நியூட்ரான்
20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
Question 8 Of 10
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2-ன் பருமன்
22.4 லிட்டர்
2.24 லிட்டர்
0.24 லிட்டர்
0.1 லிட்டர்
Question 9 Of 10
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
16 கி
18 கி
32 கி
17 கி
Question 10 Of 10
. 1 மோல் எந்த ஒரு பொருளும் …. மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்
6.023 × 1023
6.023 × 10-23
3.0115 × 1023
12.046 × 1023
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test