Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 9th Standard அறிவியல் - Tamil Medium - கார்பனும் அதன் சேர்மங்களும்

Samacheer Kalvi 9th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………


Question 2 Of 10

ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?


Question 3 Of 10

கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?


Question 4 Of 10

ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை


Question 5 Of 10

பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?


Question 6 Of 10

TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப்பொருளைக் குறிக்கிறது?


Question 7 Of 10

IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….


Question 8 Of 10

C2H5 OH + 3O2 → 2CO2 + 3H2O என்ப து


Question 9 Of 10

கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டை பற்றி தவறான கூற்று எது?