Home
About Us
Class
Samacheer Kalvi 12th Standard
Samacheer Kalvi 11th Standard
Samacheer Kalvi 10th Standard
Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 8th Standard
Samacheer Kalvi 7th Standard
Samacheer Kalvi 6th Standard
Contact Us
Home
About Us
Class
12th
11th
10th
9th
8th
7th
6th
Contact Us
Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 9th Standard அறிவியல் - Tamil Medium - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
Home
Samacheer Kalvi 9th
Tamil
அறிவியல்
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
Samacheer Kalvi 9th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct :
0
Incorrect :
0
Previous
Next
Submit Exam
Question 1 Of 10
துருவின் வாய்ப்பாடு [Qy-2019]
FeO × H2O
FeO4 × H2O
Fe2O3 × H2O
FeO
Question 2 Of 10
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்
நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
குறைந்த உருவளவு
அதிக அடர்த்தி
Question 3 Of 10
………………. என்பது ஆவர்த்த ன பண்பு
அணு ஆரம்
அயனி ஆரம்
எலக்ட்ரான் நாட்டம்
எலக்ட்ரான் கவர்தன்மை
Question 4 Of 10
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ……..
6, 16
7, 17
8, 18
7, 18
Question 5 Of 10
. இரசக் கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்
Ag
Hg
Mg
AI
Question 6 Of 10
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை …..
அணு எண்
அணு நிறை
ஐசோடோப்பின் நிறை
நியூட்ரானிக் எண்ணிக்கை
Question 7 Of 10
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது?
He
Ne
Ar
Kr
Question 8 Of 10
மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு ……….. எனப்படும்.
வர்ண ம் பூசுதல்
நாகமுலாமிடல்
மின்முலாம் பூசுதல்
மெல்லியதாக்கல்
Question 9 Of 10
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது? (PTA-1)
17வது
15வது
18வது
16வது
Question 10 Of 10
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
ஆக்ஸிஜனேற்றி
ஆக்ஸிஜன் ஒடுக்கி
ஹைட்ரஜனேற்றி
சல்பர் ஏற்றி
1
2
3
4
5
6
7
8
9
10
Tags
Samacheer Kalvi MCQ
Tamil Nadu State Board Book Back Questions
12th Book Back Answers
10th Public Exam Questions
TN Board MCQ Practice
Samacheer Kalvi Quiz
Free Tamil Medium Guide
1 Mark 2 Mark Questions
Samacheer Kalvi Online Test