Samacheer Kalvi 9th அறிவியல்
- நரம்பு மண்டலம் - Book Back Questions in Tamil Medium
00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0Incorrect : 0
Question 1 Of 10
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம் [Sep.20]
Question 2 Of 10
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
Question 3 Of 10
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
Question 4 Of 10
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____ தூண்டலையும் கடத்துகின்றன.
Question 5 Of 10
. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
Question 6 Of 10
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
Question 7 Of 10
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்