Tamil Nadu State Board ( Samacheer Kalvi ) Online Test based on Book Back Questions - 9th Standard சமூக அறிவியல் - Tamil Medium - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Samacheer Kalvi 9th சமூக அறிவியல் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - Book Back Questions in Tamil Medium


00:00:00
Answered
0
Skipped
0
Unseen
0
Correct : 0 Incorrect : 0
Question 1 Of 10

யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?


Question 2 Of 10

லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்? அ) ரூஸ்வெல்ட்


Question 3 Of 10

இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?


Question 4 Of 10

பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?


Question 5 Of 10

உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?