பொதுத் தேர்வு வினாடி வினா

📒

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

F11 எனும் பயன்பாடு :

Aகணக்கியல் சான்றாவணங்கள்
Bநிறுவன கட்டமைப்பு
Cநிறுவனப் பண்புகூறுகள்
Dஇவைகளில் எதுவும் இல்லை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

F11 எனும் பயன்பாடு :

Aகணக்கியல் சான்றாவணங்கள்
Bநிறுவன கட்டமைப்பு
Cநிறுவனப் பண்புகூறுகள்
Dஇவைகளில் எதுவும் இல்லை
📘 பாடம்: கணினி கணக்கியல் முறை
வினா 2 / 5

முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு :

Aபங்கு முதல் கணக்கு
Bபத்திர முனைமக் கணக்கு
Cபங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
Dஅழைப்பு முன்பணக் கணக்கு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு :

Aபங்கு முதல் கணக்கு
Bபத்திர முனைமக் கணக்கு
Cபங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
Dஅழைப்பு முன்பணக் கணக்கு
📘 பாடம்: நிறுமக் கணக்குகள்
வினா 3 / 5

முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது :

Aசிறிய அளவிலான தனிஆள் வணிகம்
Bநிறுமம்
Cபன்னாட்டு நிறுவனங்கள்
Dஅரசு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது :

Aசிறிய அளவிலான தனிஆள் வணிகம்
Bநிறுமம்
Cபன்னாட்டு நிறுவனங்கள்
Dஅரசு
📘 பாடம்: முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்
வினா 4 / 5

மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது :

Aநட்டம்
Bசெலவு
Cஆதாயம்
Dஇவற்றுள் எதுவுமில்லை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது :

Aநட்டம்
Bசெலவு
Cஆதாயம்
Dஇவற்றுள் எதுவுமில்லை
📘 பாடம்: கூட்டாளி சேர்ப்பு
வினா 5 / 5

நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :

Aநிலைச் சொத்துகள்
Bநடப்புப் பொறுப்புகள்
Cநீண்டகாலச் சொத்துகள்
Dநடைமுறை முதல்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :

Aநிலைச் சொத்துகள்
Bநடப்புப் பொறுப்புகள்
Cநீண்டகாலச் சொத்துகள்
Dநடைமுறை முதல்
📘 பாடம்: நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்