பொதுத் தேர்வு வினாடி வினா

🌿

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் சரியாக பொருந்தியுள்ளது ? இரகங்கள் - நோய் எதிர்க்கும் திறன்

Aபூசா சுப்ரா - மிளகாய் தேமல் வைரஸ்
Bபூசா கோமல் - பாக்டீரிய அழுகல்
Cபூசா சுவர்னிம் - கருப்பு அழுகல்
Dபூசா சடபஹர் - வெண் துரு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: பயிர் பெருக்கம்
வினா 2 / 5

தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோபாக்டீரியம் :

Aகுளோரெல்லா
Bநாஸ்டாக்
Cரைசோபியம்
Dஅனபீனா

வினா 3 / 5

தன்னழுத்தகலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு __________ நிமிடங்கள் மற்றும் __________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.

A15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C
B10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125°C
C10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121°C
D15 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 125°C

📘 பாடம்: தாவரத் திசு வளர்ப்பு
வினா 4 / 5

"சடுதி மாற்றக் கோட்பாட்டை" முன்மொழிந்தவர் :

AC.B. பிரிட்ஜஸ்
BT. போவேரி
CW.S. சட்டன்
Dஹியுகோ டீ வ்ரிஸ்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

"சடுதி மாற்றக் கோட்பாட்டை" முன்மொழிந்தவர் :

AC.B. பிரிட்ஜஸ்
BT. போவேரி
CW.S. சட்டன்
Dஹியுகோ டீ வ்ரிஸ்
📘 பாடம்: குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்
வினா 5 / 5

கீழ்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறை அல்ல ?

Aவளர்மாற்றம்
Bவடிதல்
Cதுணுக்காதல்
Dசிதைமாற்றம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கீழ்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறை அல்ல ?

Aவளர்மாற்றம்
Bவடிதல்
Cதுணுக்காதல்
Dசிதைமாற்றம்
📘 பாடம்: சூழல்மண்டலம்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்