பொதுத் தேர்வு வினாடி வினா

📝

12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

கிளாத்ரின் பூசப்பட்ட குழிகள் ______ உதவி புரிகின்றன.

Aஉயிரணு விழுங்குதலில்
Bஉணர்வேற்பி வழி உயிரணு உட்கவர்தலில்
Cஊடுருவுதலில்
Dஉயிரணு வெளியேற்றத்தில்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கிளாத்ரின் பூசப்பட்ட குழிகள் ______ உதவி புரிகின்றன.

Aஉயிரணு விழுங்குதலில்
Bஉணர்வேற்பி வழி உயிரணு உட்கவர்தலில்
Cஊடுருவுதலில்
Dஉயிரணு வெளியேற்றத்தில்
📘 பாடம்: செல் சவ்வு
வினா 2 / 5

உணவை பிடித்துக் கொள்ளவும், கிழிக்கவும் பயன்படும் பற்கள் ______.

Aமுன்கடைவாய்ப் பற்கள்
Bவெட்டும் பற்கள்
Cபின்கடைவாய்ப் பற்கள்
Dகோரைப் பற்கள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

உணவை பிடித்துக் கொள்ளவும், கிழிக்கவும் பயன்படும் பற்கள் ______.

Aமுன்கடைவாய்ப் பற்கள்
Bவெட்டும் பற்கள்
Cபின்கடைவாய்ப் பற்கள்
Dகோரைப் பற்கள்
📘 பாடம்: செரித்தல்
வினா 3 / 5

கோலிசிஸ்டோகினின் எனும் ஹார்மோனை சுரப்பது ______.

Aமுன் சிறு குடலிலுள்ள I செல்கள்
Bஇரைப்பை குழிகளிலுள்ள G செல்கள்
Cமுன் சிறு குடலிலுள்ள C செல்கள்
Dமுன் சிறு குடலிலுள்ள S செல்கள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கோலிசிஸ்டோகினின் எனும் ஹார்மோனை சுரப்பது ______.

Aமுன் சிறு குடலிலுள்ள I செல்கள்
Bஇரைப்பை குழிகளிலுள்ள G செல்கள்
Cமுன் சிறு குடலிலுள்ள C செல்கள்
Dமுன் சிறு குடலிலுள்ள S செல்கள்
📘 பாடம்: செரித்தல்
வினா 4 / 5

இன்சுலின் ______ ஆல் சுரக்கப்படுகிறது.

Aகணையம்
Bகல்லீரல்
Cதைராய்டு
Dசிறுநீரகம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

இன்சுலின் ______ ஆல் சுரக்கப்படுகிறது.

Aகணையம்
Bகல்லீரல்
Cதைராய்டு
Dசிறுநீரகம்
📘 பாடம்: கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம்
வினா 5 / 5

டோபமைனுக்கு ______ வினை முன் பொருளாகும்.

Aதைரோசின்
Bடிரிப்டோபேன்
Cபுரோலின்
Dஹைட்ராக்ஸிபுரோலின்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

டோபமைனுக்கு ______ வினை முன் பொருளாகும்.

Aதைரோசின்
Bடிரிப்டோபேன்
Cபுரோலின்
Dஹைட்ராக்ஸிபுரோலின்
📘 பாடம்: புரதங்களின் வளர்சிதை மாற்றம்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்