பொதுத் தேர்வு வினாடி வினா

🖥️

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

கீழ்க்கண்டவற்றில் ராஸ்டர் பட கோப்பு வடிவம் எது?

ACDR
BJPEG
CSVG
DEPS
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கீழ்க்கண்டவற்றில் ராஸ்டர் பட கோப்பு வடிவம் எது?

ACDR
BJPEG
CSVG
DEPS
📘 பாடம்: பல்லூடகம்
வினா 2 / 5

Place கட்டளை __________ பட்டியில் இடம் பெற்றிருக்கும்.

ALayout
BFile
CWindow
DEdit
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

Place கட்டளை __________ பட்டியில் இடம் பெற்றிருக்கும்.

ALayout
BFile
CWindow
DEdit
📘 பாடம்: அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம்
வினா 3 / 5

__________ கட்டளை ஏற்கனவே இருக்கும் தரவுத்தள அல்லது அட்டவணைக் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது.

ADROP
BCREATE
CRENAME
DALTER
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

__________ கட்டளை ஏற்கனவே இருக்கும் தரவுத்தள அல்லது அட்டவணைக் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறது.

ADROP
BCREATE
CRENAME
DALTER
📘 பாடம்: தரவுதள மேலாண்மை அமைப்பு – ஓர் அறிமுகம்
வினா 4 / 5

PHP கோப்பின் நீட்டிப்பு என்ன?

A.php
B.html
C.ph
D.xml
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

PHP கோப்பின் நீட்டிப்பு என்ன?

A.php
B.html
C.ph
D.xml
📘 பாடம்: மீவுரை முன்செயலி (PHP) – ஓர் அறிமுகம்
வினா 5 / 5

__________ என்பது ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான குறிமுறைத் தொகுதியாகும்.

Aஇனக்குழு
Bஅளபுருக்கள்
Cஅடையாளம்
Dசெயற்கூறு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

__________ என்பது ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான குறிமுறைத் தொகுதியாகும்.

Aஇனக்குழு
Bஅளபுருக்கள்
Cஅடையாளம்
Dசெயற்கூறு
📘 பாடம்: PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்