பொதுத் தேர்வு வினாடி வினா

💻

12ஆம் வகுப்பு கணினி அறிவியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

அளபுருக்கள் அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு __________ என்று அழைக்கப்படும்.

ADynamic செயற்கூறு
BImpure செயற்கூறு
CPure செயற்கூறு
DPartial செயற்கூறு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

அளபுருக்கள் அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு __________ என்று அழைக்கப்படும்.

ADynamic செயற்கூறு
BImpure செயற்கூறு
CPure செயற்கூறு
DPartial செயற்கூறு
📘 பாடம்: செயற்கூறு
வினா 2 / 5

உருவமைப்பு அறியப்பட்ட தரவுவகை __________ என அழைக்கப்படுகிறது.

AConcrete datatype
BBuilt in datatype
CAbstract datatype
DDerived datatype
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

உருவமைப்பு அறியப்பட்ட தரவுவகை __________ என அழைக்கப்படுகிறது.

AConcrete datatype
BBuilt in datatype
CAbstract datatype
DDerived datatype
📘 பாடம்: தரவு அருவமாக்கம்
வினா 3 / 5

எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும் ?

ASecured உறுப்புகள்
BPublic உறுப்புகள்
CPrivate உறுப்புகள்
DProtected உறுப்புகள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும் ?

ASecured உறுப்புகள்
BPublic உறுப்புகள்
CPrivate உறுப்புகள்
DProtected உறுப்புகள்
📘 பாடம்: வரையெல்லை
வினா 4 / 5

நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் __________.

Aநேரம் மற்றும் இடம்
Bசெயலி மற்றும் நினைவகம்
Cசிக்கல் மற்றும் நேரம்
Dதரவு மற்றும் இடம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் __________.

Aநேரம் மற்றும் இடம்
Bசெயலி மற்றும் நினைவகம்
Cசிக்கல் மற்றும் நேரம்
Dதரவு மற்றும் இடம்
📘 பாடம்: நெறிமுறையின் யுத்திகள்
வினா 5 / 5

பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்க பயன்படும் விசை எது ?

AF5
BF1
CF10
DF2
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்க பயன்படும் விசை எது ?

AF5
BF1
CF10
DF2
📘 பாடம்: பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்