பொதுத் தேர்வு வினாடி வினா

📈

12ஆம் வகுப்பு பொருளியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

'புதிய பேரியல் பொருளியலின் தந்தை'-என அழைக்கப்படுபவர் யார்?

Aராக்னர் ஃபிர்ஸ்ச்
Bஆடம் ஸ்மித்
Cகாரல் மார்க்ஸ்
Dஜே.எம். கீன்ஸ்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

'புதிய பேரியல் பொருளியலின் தந்தை'-என அழைக்கப்படுபவர் யார்?

Aராக்னர் ஃபிர்ஸ்ச்
Bஆடம் ஸ்மித்
Cகாரல் மார்க்ஸ்
Dஜே.எம். கீன்ஸ்
📘 பாடம்: பேரியல் பொருளாதாரம்
வினா 2 / 5

கீழ்வருவனவற்றுள் தடைபடா ஓட்ட மாறியைக் கண்டுபிடி.

Aவருமானம்
Bபண அளிப்பு
Cவெளிநாட்டு செலாவணி இருப்பு
Dசொத்துக்கள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கீழ்வருவனவற்றுள் தடைபடா ஓட்ட மாறியைக் கண்டுபிடி.

Aவருமானம்
Bபண அளிப்பு
Cவெளிநாட்டு செலாவணி இருப்பு
Dசொத்துக்கள்
📘 பாடம்: பேரியல் பொருளாதாரம்
வினா 3 / 5

NNP -ன் விரிவாக்கம்:

ANational Net Provident
BNet National Product
CNet National Provident
DNational Net Product
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

NNP -ன் விரிவாக்கம்:

ANational Net Provident
BNet National Product
CNet National Provident
DNational Net Product
📘 பாடம்: நாட்டு வருமானம்
வினா 4 / 5

MPC -ஐயும், MPS -ஐயும் கூட்டினால் கிடைப்பது __________.

A0.1
B1
C1.1
D2
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

MPC -ஐயும், MPS -ஐயும் கூட்டினால் கிடைப்பது __________.

A0.1
B1
C1.1
D2
📘 பாடம்: நுகர்வு சார்பும் முதலீடு சார்பும்
வினா 5 / 5

__________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்துகிறது.

Aமிக நீண்ட காலச்
Bமிகக் குறுகிய காலச்
Cநீண்ட காலச்
Dகுறுகிய காலச்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

__________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்துகிறது.

Aமிக நீண்ட காலச்
Bமிகக் குறுகிய காலச்
Cநீண்ட காலச்
Dகுறுகிய காலச்
📘 பாடம்: வேலைவாய்ப்பும் வருமான கோட்பாடுகளும்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்