பொதுத் தேர்வு வினாடி வினா

🏛️

12ஆம் வகுப்பு வரலாறு: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது ?

A1976
B1951
C1978
D1952
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

📘 பாடம்: ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்
வினா 2 / 5

பொருத்துக. (1) ஜேவிபி குழு - (i) 1928 (2) சர் சிரில் ராட்கிளிஃப் - (ii) மாநில மறுசீரமைப்பு ஆணையம் (3) பசல் அலி - (iii) 1948 (4) நேரு குழு அறிக்கை - (iv) எல்லை வரையறை ஆணையம்

A(1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
B(1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
C(1) - (iv), (2) - (ii), (3) - (iii), (4) - (i)
D(1) - (iii), (2) - (iv), (3) - (ii), (4) - (i)
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

பொருத்துக. (1) ஜேவிபி குழு - (i) 1928 (2) சர் சிரில் ராட்கிளிஃப் - (ii) மாநில மறுசீரமைப்பு ஆணையம் (3) பசல் அலி - (iii) 1948 (4) நேரு குழு அறிக்கை - (iv) எல்லை வரையறை ஆணையம்

A(1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
B(1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
C(1) - (iv), (2) - (ii), (3) - (iii), (4) - (i)
D(1) - (iii), (2) - (iv), (3) - (ii), (4) - (i)
📘 பாடம்: காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
வினா 3 / 5

கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?

Aபுவியியல் கண்டுபிடிப்பு
Bமறுமலர்ச்சி
Cவர்த்தகப் புரட்சி
Dசமயச் சீர்திருத்தம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?

Aபுவியியல் கண்டுபிடிப்பு
Bமறுமலர்ச்சி
Cவர்த்தகப் புரட்சி
Dசமயச் சீர்திருத்தம்
📘 பாடம்: நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்
வினா 4 / 5

"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :

Aதிலகர்
Bலாலா லஜபதி ராய்
Cஅன்னி பெசண்ட்
Dவேலண்டைன் சிரோல்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :

Aதிலகர்
Bலாலா லஜபதி ராய்
Cஅன்னி பெசண்ட்
Dவேலண்டைன் சிரோல்
📘 பாடம்: இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்
வினா 5 / 5

கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

Aகூற்று சரி; காரணம் தவறு.
Bகூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
Cகூற்று தவறு; காரணம் சரி.
Dகூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

Aகூற்று சரி; காரணம் தவறு.
Bகூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
Cகூற்று தவறு; காரணம் சரி.
Dகூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
📘 பாடம்: தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்