பொதுத் தேர்வு வினாடி வினா

📝

12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

ஒளியியல் பிம்ப தொழில்நுட்பத்திற்கு ________ ஒரு உதாரணம்.

ACLSM
BLCSM
C(அ) மற்றும் (ஆ)
DTEM
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

ஒளியியல் பிம்ப தொழில்நுட்பத்திற்கு ________ ஒரு உதாரணம்.

ACLSM
BLCSM
C(அ) மற்றும் (ஆ)
DTEM
📘 பாடம்: நுண்ணோக்கியியல்
வினா 2 / 5

TEM இல் பயன்படுத்தப்படும் லென்ஸ் என்பது ________.

Aகண்ணாடி லென்சுகள்
Bபொருளருகு லென்சுகள்
Cகண்டென்ஸர் லென்சுகள்
Dமின்காந்த லென்சுகள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

TEM இல் பயன்படுத்தப்படும் லென்ஸ் என்பது ________.

Aகண்ணாடி லென்சுகள்
Bபொருளருகு லென்சுகள்
Cகண்டென்ஸர் லென்சுகள்
Dமின்காந்த லென்சுகள்
📘 பாடம்: நுண்ணோக்கியியல்
வினா 3 / 5

விலங்கு திசுக்களில் நோய் தொற்றை தடுக்க அந்நோய் காரணியை கொல்லுவதற்கு அல்லது வளர்ச்சியை தடுப்பதற்கு ________ பயன்படுகிறது.

Aடிஸ்இன்பெக்டன்ட்
Bபாக்டீரியோஸ்டாடிக் காரணி
Cஆன்டிசெப்டிக்
Dசேனிடைசர்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

விலங்கு திசுக்களில் நோய் தொற்றை தடுக்க அந்நோய் காரணியை கொல்லுவதற்கு அல்லது வளர்ச்சியை தடுப்பதற்கு ________ பயன்படுகிறது.

Aடிஸ்இன்பெக்டன்ட்
Bபாக்டீரியோஸ்டாடிக் காரணி
Cஆன்டிசெப்டிக்
Dசேனிடைசர்
📘 பாடம்: வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல்
வினா 4 / 5

பின்வருவனவற்றில் எவை சரியானது ?

Aஅபோஎன்சைம் + ஹோலோஎன்சைம் = கோஎன்சைம்
Bஅபோஎன்சைம் + கோபாக்டர் = ஹோலோஎன்சைம்
Cகோஎன்சைம் + கோபாக்டர் = ஹோலோஎன்சைம்
Dஹோலோஎன்சைம் + கோஎன்சைம் = அபோஎன்சைம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

பின்வருவனவற்றில் எவை சரியானது ?

Aஅபோஎன்சைம் + ஹோலோஎன்சைம் = கோஎன்சைம்
Bஅபோஎன்சைம் + கோபாக்டர் = ஹோலோஎன்சைம்
Cகோஎன்சைம் + கோபாக்டர் = ஹோலோஎன்சைம்
Dஹோலோஎன்சைம் + கோஎன்சைம் = அபோஎன்சைம்
📘 பாடம்: நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம்
வினா 5 / 5

உணவில் நுண்ணுயிரிகள் வளர்வதற்கு தேவையான குறைந்தபட்ச aw ________ ஆக இருக்க வேண்டும்.

A0.78
B0.99
C0.50
D0.86
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

உணவில் நுண்ணுயிரிகள் வளர்வதற்கு தேவையான குறைந்தபட்ச aw ________ ஆக இருக்க வேண்டும்.

A0.78
B0.99
C0.50
D0.86
📘 பாடம்: உணவு நுண்ணுயிரியல்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்