பொதுத் தேர்வு வினாடி வினா

📝

12ஆம் வகுப்பு சத்துணவியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2025 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

ஒரு நாளைக்கு _____ பரிமாறல்கள் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Aஐந்து
Bஏழு
Cமூன்று
Dஇரண்டு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

ஒரு நாளைக்கு _____ பரிமாறல்கள் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Aஐந்து
Bஏழு
Cமூன்று
Dஇரண்டு
📘 பாடம்: பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும்
வினா 2 / 5

கருவுறாத சாதாரண பெண்ணின் மொத்த பிளாஸ்மா அளவு _____ மி.லி.

A2800
B2500
C3000
D2600
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

கருவுறாத சாதாரண பெண்ணின் மொத்த பிளாஸ்மா அளவு _____ மி.லி.

A2800
B2500
C3000
D2600
📘 பாடம்: கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம்
வினா 3 / 5

ஒரு முன்பள்ளிக் குழந்தைக்கு, 1 கிலோ கிராம் உடல் எடைக்கு பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு _____ கிராம்.

A3 - 4
B2 - 3
C2 - 5
D1.5 - 2
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

ஒரு முன்பள்ளிக் குழந்தைக்கு, 1 கிலோ கிராம் உடல் எடைக்கு பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு _____ கிராம்.

A3 - 4
B2 - 3
C2 - 5
D1.5 - 2
📘 பாடம்: முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம்
வினா 4 / 5

இந்திய பெரியவர்களின் ஒரு நாளைய சராசரி புரதத் தேவை _____ உடல் எடை.

A1 கி/கி.கி
B2 கி/கி.கி
C0.5 கி/கி.கி
D1.5 கி/கி.கி
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

இந்திய பெரியவர்களின் ஒரு நாளைய சராசரி புரதத் தேவை _____ உடல் எடை.

A1 கி/கி.கி
B2 கி/கி.கி
C0.5 கி/கி.கி
D1.5 கி/கி.கி
📘 பாடம்: பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம்
வினா 5 / 5

மூக்கின் வழியாக இரைப்பை அல்லது சிறுகுடலுக்கு குழாயை செலுத்துதல் _____ எனப்படும்.

Aநேசோ டியோடினல்
Bநேசோ கேஸ்டிரிக்
Cநேசோ ஜெஜுனல்
Dநேசோ என்டிரிக்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

மூக்கின் வழியாக இரைப்பை அல்லது சிறுகுடலுக்கு குழாயை செலுத்துதல் _____ எனப்படும்.

Aநேசோ டியோடினல்
Bநேசோ கேஸ்டிரிக்
Cநேசோ ஜெஜுனல்
Dநேசோ என்டிரிக்
📘 பாடம்: சிகிச்சை உணவியல்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2025 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்