மெய்நிகர் ஆய்வகம்

⚛

12ஆம் வகுப்பு இயற்பியல் செய்முறைகள்: 10 சோதனைகள்

பாடத்திட்டத்தின் அனைத்துச் செய்முறைகளும் நோக்கத்துடன். பின் இலவச மெய்நிகர் ஆய்வகத்தில் செய்து பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
1

மீட்டர் சமனச்சுற்று

மீட்டர் சமனச்சுற்றைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட கம்பிச் சுருளின் பொருளின் மின்தடை எண்ணைக் காணுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
2

தொடுகோட்டுக் கால்வனாமீட்டர்

தொடுகோட்டுக் கால்வனாமீட்டரைப் பயன்படுத்திப் புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறின் மதிப்பைக் காணுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
3

மின்னழுத்தமானி

மின்னழுத்தமானியைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
4

முப்பட்டகம் · நிறமாலைமானி

நிறமாலைமானியைப் பயன்படுத்தி முப்பட்டகக் கோணம், சிறுமத் திசைமாற்றக் கோணம் ஆகியவற்றைக் கண்டறிந்து முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் காணுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
5

விளிம்பு விளைவுக் கீற்றணி

விளிம்பு விளைவுக் கீற்றணி மற்றும் நிறமாலைமானியைப் பயன்படுத்திக் கலப்பு ஒளியின் உட்கூறு நிறங்களின் அலைநீளங்களைக் காணுதல் (செங்குத்துப் படுகதிர் முறை; N = 6000 வரிகள் / cm கொடுக்கப்பட்டுள்ளது).

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
6

PN சந்தி டையோடு

PN சந்தி டையோடின் மின்னழுத்த–மின்னோட்ட (V-I) பண்பு வரைகோடுகளை வரைந்து, அதன் முழங்கால் மின்னழுத்தம், முன்னோக்கு மின்தடை ஆகியவற்றைக் காணுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
7

சீனர் டையோடு

சீனர் டையோடின் மின்னழுத்த–மின்னோட்ட (V-I) பண்பு வரைகோடுகளை வரைந்து, அதன் முழங்கால் மின்னழுத்தம், முன்னோக்கு மின்தடை, பின்னோக்கு முறிவு மின்னழுத்தம் ஆகியவற்றைக் காணுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
8

டிரான்சிஸ்டர் (CE)

பொது உமிழ்ப்பான் அமைப்பில் NPN சந்தி டிரான்சிஸ்டரின் பண்புகளை ஆராய்ந்து அதன் மின்னோட்டப் பெருக்கத்தைக் காணுதல்.

மெய்நிகர் ஆய்வகத்தில் அளவீடுகள் எடுத்து அட்டவணையை நிரப்புங்கள்
மேலும் 2
9. லாஜிக் கேட்கள்
10. டி மார்கன் தேற்றங்கள்

🧪

இயற்பியல் செய்முறைகளை இணையத்தில் செய்யுங்கள்

ஒவ்வொரு முறையும் அளவீடுகள் மாறும்; உற்றுநோக்கல் அட்டவணை, முடிவு, வாய்மொழி வினாக்கள். இலவசம், உள்நுழைவு தேவையில்லை.

TN Online Test · tnonlinetest.com
மெய்நிகர் ஆய்வகத்தைத் திறக்க