பொதுத் தேர்வு வினாடி வினா

⚛️

12ஆம் வகுப்பு இயற்பியல்: 5 பொதுத் தேர்வு வினாக்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் உண்மையான ஒரு மதிப்பெண் வினாக்கள். ஒவ்வொன்றையும் முயன்று, பின் விடையைப் பாருங்கள்.

TN Online Test · tnonlinetest.com
வினா 1 / 5

பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்கப் பயன்படுகிறது ?

Aசீரான திசைவேகத்தில் இயங்கும் மின்துகள்
Bமுடுக்குவிக்கப்பட்ட மின்துகள்
Cஓய்வு நிலையிலுள்ள மின்துகள்
Dமின்னூட்டமற்ற ஒரு துகள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்கப் பயன்படுகிறது ?

Aசீரான திசைவேகத்தில் இயங்கும் மின்துகள்
Bமுடுக்குவிக்கப்பட்ட மின்துகள்
Cஓய்வு நிலையிலுள்ள மின்துகள்
Dமின்னூட்டமற்ற ஒரு துகள்
📘 பாடம்: மின்காந்த அலைகள்
வினா 2 / 5

திசையொப்பு பண்பினைப் பெற்ற (Isotropic) ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது ?

Aபரவும் தன்மை
Bஅதன் ஒளிச்செறிவு
Cஊடகத்தைப் பொருத்து ஒளிமூலத்தின் இயக்கம்
Dஅதன் அலைநீளம்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

திசையொப்பு பண்பினைப் பெற்ற (Isotropic) ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது ?

Aபரவும் தன்மை
Bஅதன் ஒளிச்செறிவு
Cஊடகத்தைப் பொருத்து ஒளிமூலத்தின் இயக்கம்
Dஅதன் அலைநீளம்
📘 பாடம்: அலை ஒளியியல்
வினா 3 / 5

வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான் உமிழப்படுவது ________ உமிழ்வு எனப்படும்.

Aபுல
Bவெப்ப அயனி
Cஒளிமின்
Dஇரண்டாம் நிலை
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான் உமிழப்படுவது ________ உமிழ்வு எனப்படும்.

Aபுல
Bவெப்ப அயனி
Cஒளிமின்
Dஇரண்டாம் நிலை
📘 பாடம்: கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு
வினா 4 / 5

சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

Aஒளி வோல்டா செயல்பாடு
Bவிரவல்
Cஊர்தியின் பாய்வு
Dமறு இணைப்பு
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

Aஒளி வோல்டா செயல்பாடு
Bவிரவல்
Cஊர்தியின் பாய்வு
Dமறு இணைப்பு
📘 பாடம்: எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்
வினா 5 / 5

புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள் :

Aநானோ துகள்
Bஹிக்ஸ் துகள்
Cபேரளவு துகள்
Dஐன்ஸ்டீன் துகள்
உங்கள் விடையை நினைத்துக்கொண்டு, விடைக்கு → தட்டுங்கள்
விடை

புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள் :

Aநானோ துகள்
Bஹிக்ஸ் துகள்
Cபேரளவு துகள்
Dஐன்ஸ்டீன் துகள்
📘 பாடம்: இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்

🏆

எத்தனை சரியாகச் சொன்னீர்கள்?

முழு மார்ச் 2026 வினாத்தாளை நேர வரம்புடன் இணையத் தேர்வாக இலவசமாக எழுதுங்கள்.

TN Online Test · tnonlinetest.com
முழுத் தேர்வை எழுதுங்கள்